- அரிசி
- ராகி கேப்பை
- சோளம்
- கம்பு
- ஓட்ஸ்
போன்ற தானிய உணவு க ள் அனைத்தும் இர த்தத்தி ல் அ தி கமா க்குகி ன்றன.
மே ற் கூ றிய வை மா வு ச்சத்து ப் பொரு ட்க ள். இவை உட னடியாக ஜீர ண மாகி குளு க் கோ ஸ் ஆகிவிடுகிறது. ஆகவே கணையம் அதிகம் இன்சுலினை சுரக்க வேண்டியுள்ளது.
ஆகையினால் மாவுச்சத்துப் பொருட்களை அதிகம் உண்ணாமல் பிற வகை உணவுகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
- சப்பாத்தி,
- பூரி
- பொங்கல்,
- இட்லி,
- தோசை,
அனைத்தும் மாவுச்சத்துப் பொருட்களே. இவை செரிக்க அதிகம் இன்சுலின் தேவை.
இதற்கு என்ன செய்யலாம்?
- காலை உணவு இட்லி எனில் நான்கு இட்லிக்கு பதில் இரண்டு இட்லி சாப்பிடலாம்.
- இரண்டு இட்லிக்கு பதில் காய்கறி, சுண்டல், சாலட் சாப்பிடலாம்.
இப்படி உண்பதால் உடலுக்குத் தேவையான சக்தி இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. இன்சுலின் சுரப்பது பாதுகாக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், நுண்ணுயிர் சத்துகள், நார்ச்சத்து , தாது உப்புகள் ஆகியவை கிடைப்பதால் உடல் சோர்வின்றி அதிக நேரம் வேலை செய்ய முடியும் என்பதே உண்மை.
Thank you for visited me, Have a question ? Contact on : me@nisanthu.com or skype : nisanthans
Please leave your comment below. Thank you and hope you enjoyed...